மட்டில் 03.30வரை 66வீதமான வாக்குப்பதிவு.274172 இலட்சம் பேர் வாக்களிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிற்பகல் 03.30மணிவரை 66வீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதுடன் 274172 இலட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பி.ப. 2.00 மணிவரை 57 வீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்குடா தேர்தல் தொகுதியில் 60 வீதமும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 57 வீதமும், பட்டிருப்புத் தொகுதியில் 54 வீதமும் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.