அரசியல் தீர்வு சம்பந்தமாக நாம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளோம்.இரா.சம்பந்தன்

0
246

கதிரவன்

அரசியல் தீர்வு சம்பந்தமாக நாம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளோம் என நேற்று சம்பூர் கலாச்சாரமண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மூதூர் பிரதேசசபை உறுப்பினர் ஜெகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் க.நாகேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பிரச்சாரக்கூட்டத்தில் இரா .சம்பந்தன் தொடர்ந்து உரையாற்றுகையில்

முழுமையான உரை காணொளியில்