எங்கள் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக்கொள்வோம். தேரருக்கு சாணக்கியன் பதிலடி வெல்லாவெளியில் சம்பவம்.

எங்கள் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என பிக்குவிடம் எடுத்துரைப்பு. சாணக்கியனுக்கு பின்னால் திரண்ட மக்கள் கூட்டம். திரும்பிச்சென்றார் தேரர்.

வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்தில்  தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று காலை முதல் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு  போரதீவுப்பற்று  வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட  வேத்துச்சேனை கிராமத்தில்  தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இன்று ஞாயிற்றுகிழமை(5)காலை முதல் ஈடுபட்டனர்.

முழுமையான வீடியோ