மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  செல்லும் பிரதான வீதி  இன்றுமுதல் ஒருவழி பாதை

0
182

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  செல்லும் பிரதான வீதி

இன்றுமுதல் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக

மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார்  தெரிவிக்கின்றனர்

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட  நடவடிக்கைகள் முன்னெடுத்தித்திருந்த வேளையில்  நாட்டில் ஏற்பட்ட கொவிட்  19 தொற்றுநோய் காரமனாக அனைத்து நடவடிக்கைகளும்     இடைநிறுத்தப்பட்டிருந்தன .

இந்நிலையில் தற்போது நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில்    இடைநிறுத்தப்பட்டிருந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . அந்தவகையில்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  செல்லும் பிரதான வீதி

உத்தியோகபூர்வமாக இன்றுமுதல் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது

இன்று முதல்  ஒருவழி பாதையாக  மாற்றப்பட்டுள்ள  மட்டக்களப்பு போதனா      வைத்தியசாலைக்கு  செல்லும் பிரதான  வீதியில்  சோதனை நடவடிக்கைக்காக மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை             மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  செல்லும் பிரதான வீதி இன்றுமுதல் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார்  தெரிவிக்கின்றனர்

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதி ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட  நடவடிக்கைகள் முன்னெடுத்தித்திருந்த வேளையில்  நாட்டில் ஏற்பட்ட கொவிட்  19 தொற்றுநோய் காரமனாக அனைத்து நடவடிக்கைகளும்  இடைநிறுத்தப்பட்டிருந்தன .

இந்நிலையில் தற்போது நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில்    இடைநிறுத்தப்பட்டிருந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . அந்தவகையில்    மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  செல்லும் பிரதான வீதி                   உத்தியோகபூர்வமாக இன்றுமுதல் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது

இன்று முதல்  ஒருவழி பாதையாக  மாற்றப்பட்டுள்ள  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  செல்லும் பிரதான  வீதியில்  சோதனை நடவடிக்கைக்காக மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது