சங்கு அபிஷேசகத்தால் அருள்பாளித்த சிவமுத்துமாரியம்பாள்.

0
73

 

(எருவில் துசி) எருவில் கிராமத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட சிவமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் அஹோர சிவாச்சாரியார் இரா.கோபாலசிங்கம் குருக்கள் அவர்களின் தலைமையிலான குருமாரும் சிவசிஸ்ரீ த.சாம்பசிவ
சிவாச்சாரியார் அவர்களின் ஆசியுடன் 12.06.2020ல் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு 24.06.2020ல் சங்காபிஷேகத்துடன் முடிவுற்றது.

பஞ்ஷ குண்ட பக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெருந்சாந்தி திருக்குடமுழுக்கு பெருவிழா விஞ்ஞாபனம் 10.06.2020ல் கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு 11.06.2020ல் பால்காப்பு வைக்கப்பட்டு 12.60.2020ல் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு 24.06.2020.ல் சங்காபிஷேகமும் ஆலய தலைவர் சா.பராமானந்தம் அவர்கள் தலைமைதாங்க ஏனைய அறங்காவலர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நிறைவுற்றது.

மேலும் சங்காபிஷேக தினத்தன்று ஆலய கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள், கும்பாபிஷேகத்திற்கு உழைத்தவர்களுக்கு  வாழ்த்துபாமாலை மற்றும் பொன்னாடைகள் பேற்றி மேலும் தங்கபதக்கங்கள் அணிவித்து ஆலய நிருவாக சபையினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.