விருப்பு இலக்கம் அடங்கிய விஷேட வர்த்தமானி திங்கள் நள்ளிரவு?

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் வேட்பாளர் பெயர்ப் பட்டியல் மற்றும் விருப்பு இலக்கம் அடங்கிய விஷேட வர்த்தமானி திங்கள் நள்ளிரவு வெளியாகும் என தேர்தல் திணைக்களத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் திங்கள் தேர்தல் ஆணைக்குழு கூடி தேர்தலை நடத்த முடியுமான திகதியை தீர்மானிக்க உள்ள நிலையில் அதே தினம் நள்ளிரவில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பெயர் பட்டியல் மற்றும் விருப்பு இலக்கம் அடங்கிய விஷேட வர்த்தமானி திங்கள் நள்ளிரவு வெளியாகும் என தேர்தல் திணைக்களத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Mn