பொது ஜன பெரமுன வேட்பாளர் றிஸ்லி முஸ்தபாவை ஆதரிப்பதாக முடிவு

அட்டாளைச்சேனையில் உள்ள தேசிய காங்கிரஸ் இளைஞர் ஆதரவாளர்கள் அம்பாறை மாவட்டத்தின் பொது ஜன பெரமுன வேட்பாளர் றிஸ்லி முஸ்தபாவை ஆதரிப்பதாக நேற்றுமுன்தினம் (01) அவரின் கல்முனையிலுள்ள இலத்திற்கு விஜயம் செய்து வாக்குறுதி அளித்து பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்ட போது பிடிக்கப்பட்ட படம்.(படம்:பீ.எம்.றியாத்)