ஜனகனின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் கிருமிநாசினி துளிர்க்கும் பணிகள்….!

றிஸ்கான் முகம்மட்-

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய
ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஜனனம் அறக்கட்டளை அமைப்பின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட வேட்பாளருமான கலாநிதி.ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களின் பூரண ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
மேலும்
தனது பணிகள்
கொழும்பு மாவட்டத்தில் தொடரும் என்று ஜனகன் விநாயகமூர்த்தி
உறுதி அளித்தார்.