கொரோனாபாதிப்பில் தடைப்பட்டமாணவர்களுக்கு இலவசதொலைக்காட்சிகல்விப்போதனைகளைநடாத்தமட்டக்களப்புஅரசாங்கஅதிபர் நடவடிக்கை

0
70

(ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு)

மட்டக்களப்புமாவட்டத்தில் பாடசாலையைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளமாணவர்களின் நலன் கருதிஅரசதொலைக்காட்சிகல்விச் சேவைகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் கல்விஒளிபரப்புபணிகளைமேலும் துரிதப்படுத்தசர்வதேசமற்றும் உள்நாட்டுசார்பற்றஅரசதொண்டாற்றுநிறுவனங்களின் உதவியைப் பெற்றுக் கொடுக்கமாவட்டஅரசாங்கஅதிபர் நடவடிக்கைஎடுத்துள்ளார்.
இதன்படிமாவட்டஅரசாங்கஅதிபரின் முயற்சியில் மட்டக்களப்புகல்விவலயத்தின் ஒருங்கிணைப்புடன் அரசதொலைக்காட்சிகளில் முன்னெடுக்கப் பட்டுவரும் இலவசக் கல்விப் போதனைகளைதடங்களின்றிதொடர்ச்சியாகஅமுல் நடத்துவதற்குவசதியாககுறித்ததொண்டார்வுநிறுவனங்களின் ஒத்துளைப்பைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இன்று (22) மாவட்டசெயலகத்தில் அரசாங்கஅதிபர் தலைமையில் விசேட கூட்டமொன்றுநடைபெற்றது.
ஆரசாங்கஅதிபர் கலாமதிபத்மராஜா தலைமையில் நடைபெற்ற இவ்விசேட கூட்டத்தில் மேலதிகஅரசாங்கஅதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த்,மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர் திருமதிசசிகலாபுன்னியமூர்த்திமற்றும் இம்மாவட்டத்தில் செயற்படும் பல்வேறுஅரச,அரசசார்பற்றதொண்டார்வநிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமயிருந்தனர்.
இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தஅரசாங்கஅதிபர் கொரோனாபரவும் சூழ்நிலையால் இம்மாவட்டத்தில் தடைப்பட்டுள்ளகல்விநடவடிக்கைகள் மாற்றுவழிகள் மூலம் முன்னெடுக்கப்படவேண்டுமென்றுமட்டக்களப்புவலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதாகுலேந்திரக் குமார் தலைமையிலானகல்விஅதிகாரிகள் குழுவென்றுமுன்வைத்தகோரிக்கையின் அடிப்படையில் இக்குழுவினரும் தாமும் எடுத்துக் கொண்டநடவடிக்கையின் பயனாக இந்தஅரசதொலைக்காட்சிபாடபோதனைகள் இடம்பெற்றுவருவதாகதெரிவித்தார்.
பயணுள்ள இப்பணியினைமேலும் முன்னெடுத்துச் செல்லமேலதிகநிதியுதவிமற்றும் ஒத்துளைப்புக்கள் தேவைப்படுவதனால் இம்மாவட்டத்தில் செயல்படும் தொண்டார்வநிறுவனங்கள் இந்தமகத்தான் கல்விப் பணிக்குஒத்துளைப்புநல்கமுன்வரவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இந்தவேண்டுகோளைஏற்றுக் கொண்டதொண்டார்வநிறுவனங்களின் சிலபிரதிநிதிகள் இதற்கானபங்களிப்பைசெய்வதற்குதாம் முன்வருவதாகவும்,ஏனையோர் தமதுநிதிஅன்பளிப்பாளர்களின் உதவிகளைப் பெற்றுஉரியதிட்டத்திற்குபங்களிப்புநல்கமுயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.
கோவிட் 19 கொரோனாபாதிப்பினால் கல்விபாதிக்கப்பட்டமாணவர்களின் நலன்கருதிஅரசஊடகங்களான இலங்கைரூபவாகினி கூட்டுத்தாபனமும்,வசந்தம் தொலைக்காட்சியும் இலவசகல்விப் போதனைகளைநடாத்திவருகின்றமைகுறிப்பிடத்தக்கது.