கிளிநொச்சியில் அபயத்தின் உதவி

அபயம் அமைப்பின் கொவிட் 19 நிவாரணப்பணியின் கீழ் நேற்றைய தினம்(12) கிளிநொச்சி மாவட்டத்தின் ஒட்டுக்குளம் பகுதி மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 50குடும்பங்களுக்கே இந்நிவாரணப்பொதிகள் கையளிக்கப்பட்டன.

இதனை அபயம் அமைப்பின் சார்பில் மதுரமணி மற்றும் வைத்தியர் அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.