புதிய கொரோன தோற்றாளர்கள் எவரும் தற்போதுவரை பதிவாகவில்லை

புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எவரும் இன்றைய தினம் (11) இதுவரை இனங்காணப்பட்வில்லையென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை. 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 345 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 9 பேர் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது