அமெரிக்க குடியுரிமையை கைவிட்ட நபர்களின் சனாதிபதி கோத்தாவின் பெயரும் உள்ளடக்கம்.

அமெரிக்க குடியுரிமையை கைவிட்ட நபர்களின் சமீபத்திய பட்டியலை அமெரிக்க பெடரல் பதிவு வெளியிட்டுள்ளது. அந்த திணைக்களத்தின் இணையதளத்தில் இந்த பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.